Early Bird Live · 90% OFFOnly ₹499 ₹4,999🚨 இடங்கள் குறைவு · பதிவு நவம்பர் 30 வரை

⚡ 3-Day Live Masterclass · 95,000+ Happy Learners

Learn Faster. Think Smarter. Earn Better.

உங்க Brain-ஐ 10x Smart-ஆ வேலை செய்ய வைக்கலாம் — இது தெரியுமா? 🧠⚡

படித்ததை மறக்காதீர்கள். வேகமாகக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அறிவை வருமானமாக்குங்கள்! 💰

தினமும் 1 மணி நேரம். 3 நாட்கள். Zoom-ல் Live. Memory, Speed Learning, Multiple Intelligence மற்றும் Knowledge-to-Income வழிமுறைகளை S. Tamil Selvan உடன் நேரடியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

🧠
Powerful Memory
படித்ததை நினைவில் நிறுத்துங்கள்
⚡
Speed Learning
குறைந்த நேரத்தில் அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்
🎯
Multiple Intelligence
உங்கள் தனித்துவ பலத்தைக் கண்டறியுங்கள்
💰
Knowledge to Income
உங்கள் திறமையை வாய்ப்பாக மாற்றுங்கள்
📅 Dec 1, 2, 3 (செவ்வாய், புதன், வியாழன்)🕗 இரவு 8:00 – 9:00 IST📍 Zoom-ல் Live
₹4,999₹49990% சலுகை

🎁 ₹4,998 மதிப்புள்ள 2 Bonuses இலவசம்

3 நாள் Live Full Access
₹4,998 மதிப்பு 2 Bonuses இலவசம்
Tamil Selvan-கிட்ட நேரடியாக கேள்வி கேளுங்கள்
Joining Link உடனே WhatsApp & Email-ல்
Session Replays (missed ஆனாலும் பார்க்கலாம்)
Dec 1, 2, 3 · செவ்வாய், புதன், வியாழன்
இரவு 8:00 – 9:00 IST
🚨 இடங்கள் குறைவு!
95,000+
பயிற்சி பெற்றவர்கள்
10+
ஆண்டு அனுபவம்
4.9★
சராசரி மதிப்பீடு
3
நாட்கள் Live
🚨 இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்குப் பழக்கமானதா?

இந்த Problems-ல் ஒன்று உங்களுக்கு இருக்கா?

ஒரு நிமிடம் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்…

Forgetting
❌ 1.

எவ்வளவு படித்தாலும் மறந்துவிடுகிறதா?

படித்தது தேவையான நேரத்தில் நினைவுக்கு வருவதில்லை.

Hidden Talent
❌ 2.

உங்கள் உண்மையான பலம் தெரியவில்லையா?

எதில் நீங்கள் சிறந்தவர் என்ற தெளிவு இல்லையா?

Secondary Income
❌ 3.

இரண்டாவது வருமானம் உருவாக்க வேண்டுமா?

பல வருட அனுபவம் இருந்தும், அதைப் புதிய வருமான வாய்ப்பாக மாற்ற முடியவில்லையா?

உண்மை ஒன்று சொல்கிறேன்

உங்கள் திறமை எதில் இருக்கிறது என்பதைஅறிவியல் பூர்வமாக அறியும் வழிமுறை தெரியாததுதான் பிரச்சினை!

பல ஆண்டுகளாக உங்களுக்குள் கிடக்கும் அறிவையும் அனுபவத்தையும் வெளிக்கொணர ஒரு Proven System வேண்டும். அந்த வழிமுறையைத்தான் இந்த 3 நாள் Masterclass உங்களுக்குத் தருகிறது.

இந்தத் திறமையை வருமானமாக மாற்றுங்க
இப்போது
  • படித்ததை நினைவில் வைக்கச் சிரமம்.
  • கற்க அதிக நேரம்.
  • Strengths பற்றிய குழப்பம்.
  • அறிவை எப்படிப் பயன்படுத்துவது என்ற குழப்பம்.
  • அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை.
Masterclass-க்குப் பிறகு
  • Memory Techniques மூலம் நினைவில் நிறுத்தும் முறை.
  • Faster Learning Strategies.
  • Multiple Intelligence பற்றிய தெளிவு.
  • வருமான வாய்ப்புகளுக்கான புதிய யோசனைகள்.
  • அடுத்த 30 நாட்களுக்கான Personal Growth Action Plan.
Information overload turned into mastery and income — knowledge to revenue transformation
💡 அறிவை வெறுமனே சேகரிக்காதீர்கள். பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்!

இது வெறும் தகவல் பகிரும் Session அல்ல. செய்து பார்த்துக் கற்கும் Practical Session!

உங்களுடைய Learning, Memory, Thinking மற்றும் Knowledge Utilization திறன்களை மேம்படுத்துவதற்கான Practical Learning Experience இது.

Smart-ஆகப் படிக்க ஆரம்பிக்கவும்
🚀 3 நாட்கள் · 3 Powerful Learning Experiences

இந்த 3 நாட்கள் உங்கள் Learning Approach-ஐ மாற்றும்!

Day 1-ல் வேகமாகக் கற்றுக்கொள்ளுங்கள். Day 2-ல் உங்கள் பலத்தைக் கண்டறியுங்கள். Day 3-ல் அதை வருமானத் திட்டமாக மாற்றுங்கள்.

Day 0101
Learn Faster, Remember Better

Learn Faster, Remember Better

உங்கள் மூளையின் Learning & Memory திறனை மேம்படுத்துங்கள்!

What You Will Learn:
  • Speed Reading Techniques

    வேகமாகப் படிக்கும் முறைகள்.

  • Memory Techniques

    படித்ததை நினைவில் நிறுத்தும் வழிகள்.

  • Focus & Concentration

    கவனத்தை ஒரே இடத்தில் நிலைநிறுத்துதல்.

  • Recall

    தேவையான நேரத்தில் தகவலை நினைவுக்குக் கொண்டுவருதல்.

Outcome

நீங்கள் பெறுவது: உங்கள் Learning Efficiency-ஐ உயர்த்தும் புதிய வழிமுறைகள்.

Day 0202
Discover Your Multiple Intelligence

Discover Your Multiple Intelligence

உங்களுக்குள் இருக்கும் 8 வகை Intelligence-ஐக் கண்டறியுங்கள்!

What You Will Learn:
  • Multiple Intelligences Theory

    Howard Gardner-இன் 8 வகை Intelligence.

  • Natural Strengths

    இயல்பான பலங்களை அடையாளம் காணுதல்.

  • Learning Style

    உங்களுக்கு ஏற்ற கற்றல் முறை.

  • Strengths to Growth

    பலங்களை Personal & Professional வளர்ச்சியுடன் இணைத்தல்.

Outcome

நீங்கள் பெறுவது: உங்கள் தனித்துவமான திறமைகள் பற்றிய தெளிவு.

Day 0303
Turn Your Knowledge Into Income

Turn Your Knowledge Into Income

உங்கள் அறிவை வருமானமாக மாற்றுங்கள்!

What You Will Learn:
  • Valuable Skills

    Market-ல் premium கொடுக்கும் உங்கள் திறமைகளை அடையாளம் காணுதல்.

  • Expert Positioning

    உங்களை உங்கள் niche-ல் go-to expert-ஆக நிலைநிறுத்துதல்.

  • Consulting & Corporate Training

    அறிவை paid consulting அல்லது training-ஆ மாற்றுதல்.

  • Premium Offers & Digital Products

    அனுபவத்தை high-value offers-ஆ package செய்தல்.

  • Secondary Income Stream

    Job/Business-க்குப் பக்கத்தில் ஒரு புதிய revenue line உருவாக்குதல்.

  • 30-Day Execution Roadmap

    Launch செய்து சம்பாதிக்க step-by-step திட்டம்.

Outcome

நீங்கள் பெறுவது: Knowledge-ஐ வருமானமாக மாற்றும் 30-Day Action Plan — consulting, premium offers & second income-ஆ start செய்ய.

ஒரு Session miss ஆனாலும் கவலை இல்லை — Register செய்தவர்களுக்கு Replays உண்டு.

70%
Faster Reading
8
Intelligence Types
3
Days Live
₹499
Today Only

Quick Plan Summary

DayFocusஎன்ன கற்றுக்கொள்வீர்கள்
Day 01Learn Faster, Remember BetterSpeed Reading Techniques · Memory Techniques · Focus & Concentration · Recall
Day 02Discover Your Multiple IntelligenceMultiple Intelligences Theory · Natural Strengths · Learning Style · Strengths to Growth
Day 03Turn Your Knowledge Into IncomeValuable Skills · Expert Positioning · Consulting & Corporate Training · Premium Offers & Digital Products · Secondary Income Stream · 30-Day Execution Roadmap
S. Tamil Selvan — Mind & Memory Coach, Cognitive Performance Engineer
Cognitive Performance Engineer
S. Tamil Selvan
👤 95,000+ மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

Meet S. Tamil Selvan

Mind & Memory Coach · Speed Reading Expert · Cognitive Performance Engineer

தமிழ்நாட்டின் Leading Mind & Memory Coach International Memory Arbiter President Tamil Nadu State Memory & Speed Reading Championship 2025 & 2026 ME, MBA Graduate

10 ஆண்டுகளுக்கும் மேலாக Memory மற்றும் Speed Reading பயிற்சி அளித்து வருகிறார். 95,000+ மாணவர்களின் கற்றல் பயணத்தில் பங்கெடுத்த அனுபவத்துடன், எளிமையான, செய்து பார்க்கக்கூடிய முறைகளை அவர் கற்றுத்தருகிறார்.

அவரது நோக்கம்: ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவமான திறமையை அடையாளம் கண்டு, அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவையும் வழிகாட்டுதலையும் வழங்குவது.

"எவ்வளவு வேகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக வாய்ப்புகளை உருவாக்க முடியும்."

95,000+
மாணவர்களுக்குப் பயிற்சி
10+
ஆண்டு அனுபவம்
4.9★
மாணவர் மதிப்பீடு
ஏன் இவரிடம் கற்க வேண்டும்?
  • 95,000+ மாணவர்களுக்குப் பயிற்சி.
  • 10+ ஆண்டு அனுபவம்.
  • தமிழ்நாட்டின் Leading Mind & Memory Coach.
  • International Memory Arbiter President — MANSA.
  • Tamil Nadu State Memory & Speed Reading Championship 2025 & 2026 — Trichy-ல் Organizer.
  • ME, MBA Graduate.
  • 50+ Memory Trainers-ஐ உருவாக்கியவர் — அவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.
  • 1,000+ மாணவர்கள் GATE, NEET, TNPSC, TRB வெற்றி.
  • Memory & Speed Reading Training-ல் நிபுணத்துவம்.
  • Interactive, Practical முறை.
  • Personal & Professional வளர்ச்சியில் கவனம்.

Learn from Experience. Apply with Confidence. Grow with Purpose.

World Memory Championship 2025

Manha Manzoor — Silver Medal 🏅

எங்கள் மாணவர் Manha Manzoor World Memory Championship 2025-ல் Silver Medal வென்றார்! கடினமான உலகத்தர நிலையில் மாணவர்கள் அடையக் கூடிய உச்சத்தை நோக்கி இந்த பயிற்சி இட்டுச் செல்கிறது.

Silver Medalist World-Level Achievement
மாணவர்களின் சாதனைகள்

Our Students' Achievements Speak

1,000+ Students Cracked Competitive Exams

GATE, NEET, TNPSC, TRB-போன்ற தேர்வுகளை 1,000+ மாணவர்கள் வெற்றிகொண்டனர்.

50+ Memory Trainers Created & Earning Well

அவர் உருவாக்கிய 50+ Memory Trainers இன்னும் சிறப்பாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்!

GATE — Cracked!NEET — Cracked!TNPSC — Cracked!TRB — Cracked!
இந்த Masterclass யாருக்கு?

Built for Business Owners & Professionals

உங்கள் அறிவை வருமானமா மாற்றி, business & career-ஐ அடுத்த நிலைக்கு தள்ள தயாரா? அப்படியென்றால் இது உங்களுக்காகத்தான்.

Scale Your Business

🚀 Business Owners & Founders

தங்கள் அனுபவத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தி, business-ஐ வேகமாக scale செய்ய விரும்பும் தொழில்முனைவோர்.

Career Growth

💼 Working Professionals

புதிய Skills-ஐ வேகமாகக் கற்று, Career-ல் முன்னேறி promotion & high growth-ஐ அடைய விரும்பும் ஊழியர்கள்.

High-Value Offers

💻 Freelancers & Consultants

தங்கள் திறமையை high-value client offers-ஆ மாற்றி, வருமானத்தைப் பல மடங்கு பெருக்க விரும்புபவர்கள்.

Teach & Earn Better

👨‍🏫 Coaches & Trainers

Industry frameworks-ஐ fast-ஆ கற்று, தங்கள் training-ஐ அடுத்த நிலைக்கு உயர்த்த விரும்புபவர்கள்.

Crack Exams

🎓 Students & Job Seekers

GATE, NEET, TNPSC, TRB-போன்ற தேர்வுகளை வெற்றிகொள்ள கவனம் & நினைவாற்றலைக் கூட்ட விரும்பும் மாணவர்கள்.

Keep Growing

🌱 Lifelong Learners

தொடர்ந்து கற்று, தங்களை ஒருபோதும் பின்தங்க விடாமல் வளர்ச்சியடைய விரும்புபவர்கள்.

🎁 இப்போது பதிவு செய்தால், ₹4,998 மதிப்புள்ள 2 Bonuses இலவசம்

உங்கள் ₹499 பதிவுடன் இவை அனைத்தும் இலவசம்

உங்கள் ₹499 பதிவுடன் இவை இரண்டும் தானாகவே உங்களுக்கு வரும்.

Premium learning resources included free with registration — 1-year memory training software credential and multiple intelligence to income roadmap
Value: ₹2,999

Bonus 01 — 1-Year Memory Training Software Credential

ஒரு வருட Memory Training Software-ன் Full Access & Credential — உங்கள் Memory-ஐ தினமும் பயிற்சி செய்யவும், track செய்யவும்.

உங்கள் ₹499-க்கு இதுவும் FREE
Value: ₹1,999

Bonus 02 — Multiple Intelligence to Income Roadmap

உங்கள் Multiple Intelligence-ஐ அடையாளம் கண்டு, அதை வருமானத் திட்டமாக மாற்றும் step-by-step Roadmap.

உங்கள் ₹499-க்கு இதுவும் FREE

Your Bonus Value Breakdown

Total Bonus Value
₹4,998
Your Registration Fee
₹499
Both Bonuses
Included FREE!
மொத்த Bonus மதிப்பு ₹4,998 → உங்களுக்கு இன்று ₹0. நீங்கள் செலுத்துவது ₹499 மட்டுமே.
🧭 உங்கள் Growth Path

Masterclass-ஆ ஒரு ஸ்டார்ட், எண்ட் இல்லை.

3-Day Masterclass-ஆ உங்கள் முதல் ஸ்டெப். அடுத்ததா Programme, அப்புறம் Mentorship — ஒரு நீண்ட வளர்ச்சிப் பயணம்.

Step 01

3-Day Live Masterclass

நீங்கள் இப்போது book செய்வது

Learn faster, find your edge, map knowledge to income. உங்கள் முதல் ஸ்டெப் — இதுதான்.

இந்த ஸ்டெப்ப-ஐ ஆரம்பிக்க
Step 02

Programme

Deeper execution

Masterclass-ல் கற்றதை உங்கள் முதல் offer / income stream-ஆ launch செய்ய structured support. (Optional next step)

Step 03

Mentorship

Long-term growth

Ongoing guidance — expertise-ஐ reliable second income அல்லது business growth-ஆ scale செய்ய. (By invitation)

Programme & Mentorship பற்றிய விவரங்கள் Masterclass-க்குள் share செய்யப்படும்.

⭐ Verified Reviews · Real Learning Experiences

மாணவர்களும் Professionals-உம் Tamil Selvan Sir பற்றி என்ன சொல்கிறார்கள்?

Google Reviews, WhatsApp மற்றும் Instagram-ல் வந்த உண்மையான கருத்துகள் — நிஜ மாணவர்கள் & Professionals-இன் learning அனுபவங்கள்.

5.0 / 5.0 Rating
Kite Braining Institute Verified Reviews
🎥 Video Testimonial · Instagram

Live Workshop-ல் Student-இன் Real Feedback

Tamil Selvan sir-இன் Memory Mastery Session-ல் பங்கேற்ற மாணவரின் நேரடி அனுபவம் — Instagram-ல் பதிவு செய்யப்பட்டது.

Instagram-ல் பார்க்க
WhatsApp
Testimonial screenshot from M M Prabhu
Tap to Enlarge

“Clear, practical, and truly impactful! Highly enriching learning experience.”

Thank you, Tamil Selvan sir, for the wonderful and insightful session on memory skills. Your explanations were clear, practical, and truly impactful. The techniques you shared made us realise how powerful the mind becomes with the right methods and consistent practice.

Right cognitive methods & consistent practice make the mind unstoppable
M M Prabhu
Business Group Member · Professional
Google Review
Testimonial screenshot from Maria Amritha
Tap to Enlarge

“இப்போ 100% Confident. Colourful Wings-ஓட பறக்க முடியும்!”

This is not simply a session for youngsters, a great platform to succeed in life. First I thought of just listening and going but really from heart I'm saying, I involved eagerly to answer each and every question. Completely impressive. It taught our capability. All because of this KITE.

100% confidence boost · peak cognitive capability
Maria Amritha
Young Professional & Learner · 1 Jul 2021
Instagram Story
Testimonial screenshot from @tamilmemorycoach Participant
Tap to Enlarge

“Session on Memory mastery is memorable forever. The content learnt will be used forever.”

Connecting with images, Emotions, Avoiding multitasking, are the key takeaways. The session was super interactive and gave opportunity to check and boost our memory skills.. Congratulations to TamilSelvan sir 💐

Image association, emotions, single-tasking & super interactive
@tamilmemorycoach Participant
Live Workshop Attendee
95,000+
Learners Trained
4.9★
Average Rating
3
Verified Reviews
10+ yrs
Experience

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில்முனைவோர், Professionals பட்டியலில் நீங்களும் சேருங்கள்.

👉 ₹499-க்கு என் இடத்தை உறுதி செய்கிறேன்
❓ சந்தேகங்கள் உள்ளனவா? தெளிவான பதில்கள் இங்கே.

Frequently Asked Questions

100% confidence-ஓட join பண்ணிக்கோ — clear answers இங்கே!

மாணவர்கள், வேலை செய்பவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், Freelancers மற்றும் தங்கள் Learning & Personal Growth-ஐ மேம்படுத்த விரும்பும் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

Stop Waiting for the Right Time. Start Building Your Next Level!

உங்கள் அடுத்த கட்டம் ஒரு முடிவில் தொடங்குகிறது. உங்களிடம் அறிவு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. திறமை இருக்கிறது. இதுவே சரியான நேரம்!

🚀 ₹499-க்கு என் இடத்தை உறுதி செய்கிறேன்

See You Inside the Masterclass! 👋

உங்கள் அடுத்த கட்டம் ஒரு முடிவில் தொடங்குகிறது!

🚀 இன்னைக்கே முடிவு செய்யுங்கள்!

உங்களிடம் அறிவு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. திறமை இருக்கிறது. அவற்றை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்க இதுவே சரியான நேரம்!

Learn Faster. Remember More. Discover Your Potential. Explore New Opportunities.

Live online masterclass — Tamil Selvan teaching memory and speed reading to engaged Indian professionals
இடங்கள் குறைவு
தேதி
Dec 1, 2, 3 (செவ்வாய், புதன், வியாழன்)
நேரம்
இரவு 8:00 – 9:00 IST
இடம்
Zoom-ல் Live (திருச்சியிலிருந்து)
நீங்கள் பெறுவது:
  • 3 நாள் Live Interactive Masterclass
  • Memory & Speed Learning Techniques
  • Multiple Intelligence Session
  • Knowledge-to-Income Session
  • ₹4,998 மதிப்புள்ள 2 Bonuses இலவசம்
  • Session Replays (missed ஆனாலும் பார்க்கலாம்)
  • Personal Action Plan
95,000+
மாணவர்கள்
4.9★
மதிப்பீடு
90%
இன்றே OFF
100% பாதுகாப்பான Payment · உடனடி Confirmation · WhatsApp & Email-ல் Link
சிறப்புச் சலுகை
₹499 ₹4,999
90% சலுகை
₹4,998 மதிப்புள்ள 2 Bonuses இலவசம்!
உங்கள் வளர்ச்சிப் பயணம் இங்கே தொடங்குகிறது!
🚀 ₹499-க்கு என் இடத்தை உறுதி செய்கிறேன்

🔒 100% பாதுகாப்பான Payment · உடனடி Confirmation · Your Future Is Built By What You Learn And Apply Today